கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு விசாரணை ஐகோர்ட்டில் தொடங்கியது

சென்னை: கள்ளக்குறிச்சி மாணவி உடலை ஒப்படைப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கியது. அப்போது உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகலை மாணவியின் பெற்றோர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். நீதிமன்றம் மீது நம்பிக்கை உள்ளதா?.. இல்லையா?. என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

Related Stories: