×

திமுக எம்.பி. திருச்சி சிவா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி

டெல்லி: டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் திமுக எம்.பி. திருச்சி சிவா உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திருச்சி சிவா இன்று வீடு திரும்புவார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Dijagam ,M. GP ,Trichy Siva , DMK MP Trichy Siva, unwell, admitted to hospital
× RELATED 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.7.5 லட்சம் கோடி...