உலக தடகள சாம்பியன் ஷிப்: ஈட்டி எறிதலில் இந்திய வீரர் ரோகித் யாதவ் இறுதிப்போட்டிக்கு தகுதி

உலக தடகள சாம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ராவை தொடர்ந்து இந்திய வீரர் ரோகித் யாதவ் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். தகுதிச்சுற்றில் 80.42 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இறுதிப்போட்டிக்கு ரோகித் யாதவ் தகுதி பெற்றார்

Related Stories: