நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக பதவி ஏற்கவுள்ள திரவுபதி முர்முக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

சென்னை: நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக பதவி ஏற்கவுள்ள திரவுபதி முர்முக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். நாட்டின் மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவிக்கு தேர்வான திரவுபதி முர்முவுக்கு வாழ்த்துக்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Related Stories: