சங்கராபுரம் அருகே கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படும் புத்திராம்பட்டு ஏரி

சங்கராபுரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்துள்ளது புத்திராம்பட்டு கிராமம். இந்த கிராமத்தில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் இருந்து அப்பகுதி விவசாய நிலங்களுக்கு மழைக்காலங்களில் தண்ணீரை தேக்கம் செய்து விவசாயத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு ஏரியில் தண்ணீர் அதிக அளவில் தேக்கம் இல்லாததாதல் அப்பகுதி கால்நடைகளுக்கு தீவனமாக பயன்பெற்று வருகின்றது. இதுகுறித்து அப்பகுதி விவசாயி கூறுகையில், எங்கள் ஏரியில் தண்ணீர் இந்த ஆண்டு குறைந்துவிட்டதால் எங்கள் பகுதியில் அதிக அளவில் கால்நடைகள் உள்ளது. அதனை இந்த ஏரியில் மேய்ச்சலுக்கு பயன்படுத்தி வருகிறோம். இவ்வாறு கூறினார்.

Related Stories: