அமலாக்கத்துறை எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் சோனியா காந்தி செல்வார்- காங்கிரஸ் எம்பி. ஜெய்ராம் ரமேஷ்

டெல்லி: அமலாக்கத்துறை எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் சோனியா காந்தி செல்வார் என காங்கிரஸ் எம்பி. ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார். கேட்க வேறு கேள்விகள் இல்லாததால் இன்று 3 மணி நேரத்தில் விசாரணை நிறைவடைந்துள்ளது என கூறினார். அமலாக்கத்துறை தன்னிடம் எத்தனை கேள்விகள் வேண்டுமானாலும் கேட்கலாம் என சோனியா கூறியதாக ஜெயராம் ரமேஷ் பேட்டியளித்தார்.

Related Stories: