திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமிலுள்ள அகதிகளிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நிறைவு

திருச்சி: திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமிலுள்ள அகதிகளிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை. நகைகள், பணம், செல்போன்கள், லேப்டாப் உள்ளிட்டவற்றை இந்தியாவுக்குள் கொண்டு வந்தது குறித்து விசாரணை நடத்தினர். இந்தியாவுக்குள் கொண்டு வந்த பொருட்களுக்கு ஜிஎஸ்டி செலுத்தியுள்ளனரா என்ற விவரங்களையும் பெற்றுச்சென்றனர். உரிய ஆவணங்களை சமர்ப்பித்தால் பறிமுதல் செய்த பொருட்களை ஒப்படைப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். போதைப்பொருள், ஆயுதங்கள் தொடர்பாக என்ஐஏ விசாரித்த நிலையில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

Related Stories: