ஸ்டெர்லைட் ஆலையின் கழிவுகளை அகற்றக் கோரிய வழக்கு: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஸ்டெர்லைட் ஆலையின் கழிவுகளை அகற்ற அனுமதி கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. வேதாந்தா நிறுவனத்தின் விண்ணப்பத்தை தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை செயலர் 3 மாதத்தில் பரிசீலிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கழிவுகளை அகற்ற வேறு நபர்கள் எதிர்ப்பு தெரிவித்தால், அத்தனையும் பரீசீலிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்தது.

Related Stories: