×

டெல்லியில் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை செய்வதை கண்டித்து ஆர்ப்பாட்டம்: 75 காங். எம்.பி.க்கள் கைது

டெல்லி: சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் 75 காங்கிரஸ் எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டனர். ப.சிதம்பரம், மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர், சச்சின் பைலட், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் உள்ளிட்டோர் கைதாகினர். 


Tags : Enforcement Directorate ,Sonia Gandhi ,Delhi , Delhi, Sonia Gandhi, Enforcement Directorate, Demonstration, MP, Arrested
× RELATED மதுபான கொள்கை வழக்கில்...