இந்திய குடியரசுத் தலைவர் தேர்தல்: முதல் சுற்று முடிவில் திரௌபதி முர்மு முன்னிலை

டெல்லி: இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் திரௌபதி முர்மு முன்னிலையில் உள்ளார். எம்.பி.க்களின் வாக்கு எண்ணிக்கையில் முர்மு 540 வாக்குகளும், யஷ்வந்த் சின்ஹா 204 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

Related Stories: