கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி விடுதி உரிய அனுமதியின்றி இயங்கியது: குழந்தை பாதுகாப்பு ஆணையர் சரஸ்வதி பேட்டி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சின்னசேலம் தனியார் பள்ளி விடுதி உரிய அனுமதியின்றி இயங்கியது என குழந்தை பாதுகாப்பு ஆணையர் சரஸ்வதி பேட்டியளித்தார். அனுமதியின்றி விடுதி இயங்கியது தொடர்பாக கள்ளக்குறிச்சி ஆட்சியரிடம் முறையிட்டுள்ளோம். மாணவி உயிரிழப்பு தொடர்பாக மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையர் விசாரணை நடத்தினார் என தெரிவித்தார்.

Related Stories: