×

அமெரிக்காவில் சிவாஜி மன்னரின் ஓவியம் கண்டுபிடிப்பு

வாஷிங்டன்: சரபோஜி மன்னர், மகன் சிவாஜி மன்னரின் ஓவியம் அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்காவில் சிவாஜி மன்னரின் ஓவியம் இருப்பதாய் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்தனர். 2006-ல் சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர் மூலம் மன்னர் ஓவியம் PEM என்ற அருங்காட்சியகத்தால் வாங்கப்பட்டது. 


Tags : King Shivaji ,United States , America, King Shivaji, painting, discovery
× RELATED அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்து விழுந்து விபத்து