அமலாக்கத்துறை முன் விசாரணைக்கு ஆஜராகிறார் காங். தலைவர் சோனியா காந்தி

டெல்லி: அமலாக்கத்துறை முன் விசாரணைக்கு ஆஜராவதற்காக இல்லத்தில் இருந்து சோனியா காந்தி புறப்பட்டார். ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியும் உடன் செல்கின்றனர். சோனியா காந்தி விசாரணக்கு அழைக்கப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: