×

டெல்லியில் காங். கட்சியின் தலைமை அலுவலகத்தில் எம்.பி.க்கள் ஆர்பாட்டம்

டெல்லி: அமலாக்கத்துறை விசாரணைக்கு சோனியா காந்தி இன்று ஆஜராக உள்ள நிலையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்பாட்டம் நடத்தினர். நாடாளுமன்றத்தில் இருந்து புறப்பட்டு காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 


Tags : Kong ,Delhi ,M. ,GP , Delhi, Congress Party, Head Office, MP, Protest
× RELATED காங். ஆட்சி அமைந்தால் வன உரிமை சட்டம்...