கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் மறு உடற்கூறாய்வில் தந்தையின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் மறு உடற்கூறாய்வில் தங்கள் தரப்பு மருத்துவரை அனுமதிக்கக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சி மாணவியின் தந்தை மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ய உத்தரவு. நீங்கள் கூறும் மருத்துவர்களை ஏன் நியமிக்க வேண்டும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

Related Stories: