நீட் மசோதா குறித்து சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை பெறப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு

சென்னை: நீட் மசோதா குறித்து ஒன்றிய அரசின் கேள்விகளுக்கு சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை பெறப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சட்ட வல்லுநர்களின் அறிக்கையை பெற்று முதல்வரின் ஒப்புதலுடன் டெல்லிக்கு அனுப்பப்படும் என கூறினார்.

Related Stories: