குடியரசுத் தலைவர் தேர்தல்: வாக்கு எண்ணும் பணி தொடக்கம்

டெல்லி: குடியரசு தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. நாடாளுமன்றத்தில் உள்ள 63ம் எண் அறையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. 15-வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 18-ம் தேதி நடைபெற்றது.

Related Stories: