மதுரை அன்னை பாரத், கிளாட்வே கிரீன் சிட்டி நிறுவனங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை

மதுரை: மதுரையில் தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கு சொந்தமான 20 இடங்களில் வருமான வரித்துறை 2வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். அன்னை பாரத், கிளாட்வே கிரீன் சிட்டி ஆகிய நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெறுகிறது. நேற்று நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: