அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி பயணம்

சென்னை : அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்கிறார்.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிரியா விடை நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். டெல்லியில் பாஜக முக்கிய தலைவர்களை ஈபிஎஸ் சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: