ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்த இயலாது : இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு!!

கொழும்பு : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்த இயலாது என இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பொருளாதார, அரசியல் நெருக்கடியால் டி20 போட்டியை நடத்த இயலாது என ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு தகவல் அளித்துள்ளது.

Related Stories: