×

மதுரை அவனியாபுரத்தில் ஜெயபாரத், கிளாட்வே சிட்டி நிறுவனங்களில் 2வது நாளாக வருமான வரி சோதனை

மதுரை : மதுரை அவனியாபுரத்தில் ஜெயபாரத், கிளாட்வே சிட்டி நிறுவனங்களில் 2வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கட்டுமான நிறுவனங்களுக்கு தொடர்புடைய சுமார் 10 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

Tags : Jayabarat ,Gladway City ,Madurai Avaniyapuram , Madurai, Jayabharat, Gladway, Income Tax, Examination
× RELATED அலங்காநல்லூர், பாலமேட்டில் சிறப்பாக...