×

உளவுத்துறையின் புதிய ஐ.ஜி.யாக செந்தில்வேலன் நியமனம்: தமிழக அரசு

சென்னை: உளவுத்துறையின் புதிய ஐ.ஜி.யாக செந்தில்வேலனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் உளவுத்துறை ஐ.ஜி. ஆசியம்மாள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு அமலாக்கத்துறை ஐ.ஜி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Tags : GG Sendilvelan ,Government of Tamil Nadu , Senthilvelan appointed as new IG of Intelligence: Tamil Nadu Govt
× RELATED அரசியல் சட்டப்படி அனைத்துக்...