தமிழகத்தில் இதுவரை 18,496 கோயில்கள் சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன: அறநிலைத்துறை

மதுரை: தமிழகத்தில் இதுவரை 18,496 கோயில்கள் சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று அறநிலைத்துறை தெரிவித்துள்ளது. 44,082 கோயில்கள் உள்ள நிலையில் கோயில் சொத்துக்களை அடையாளம் காண 40,584 குழுக்கள் அமைக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கோயில் பூஜை கட்டணங்கள் போன்றவற்றை இணையத்தில் பதிவிடக்கோரிய வழக்கை ஐகோர்ட் கிளை முடித்துவைத்துள்ளது. 

Related Stories: