ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட பிறகு மாதம்தோறும் மின்கணக்கீடு செய்யும் முறை அமல்படுத்தப்படும்: செந்தில் பாலாஜி

சென்னை: ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட பிறகு மாதம்தோறும் மின்கணக்கீடு செய்யும் முறை அமல்படுத்தப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். விரைவில் டெண்டர் கோரப்பட்டு இறுதி செய்தபின் வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும். பருவமழை தொடங்குவதற்குள் புதைவட மின்கம்பி அமைக்கும் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். 

Related Stories: