திருவண்ணாமலை அருகே லஞ்சம் வாங்கிய பெண் வருவாய் ஆய்வாளர் கைது

திருவண்ணாமலை: ரூ.5,000 லஞ்சம் வாங்கிய புதுமல்லவாடி வருவாய் ஆய்வாளர் சஜிதா பேகம் கைது செய்யப்பட்டுள்ளார். முதியோர் உதவித்தொகை கொடுக்க ரூ.15,000 பேசி ரூ.5,000 லஞ்சம் வாங்கிய போது சஜிதா பேகம் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: