மாநிலங்களவை 3வது நாளாக முடங்கியது

டெல்லி: எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளி காரணமாக மாநிலங்களவை 3வது நாளாக முடங்கியது. விலைவாசி உயர்வு, அரிசி மீதான ஜிஎஸ்டியை நீக்க கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

Related Stories: