×

விழுப்புரம் : செஞ்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களை தாக்கியதாக இயற்பியல் ஆசிரியர் பணியிடை நீக்கம்!!


விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களை தாக்கியதாக இயற்பியல் ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். செஞ்சி ராஜா தேசிங்கு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் நந்தகோபால் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.


Tags : Viluppuram , Villupuram, Senchi, Boys, Students, Physics
× RELATED விழுப்புரம் அருகே லாரி கவிந்து...