இலங்கை அதிபர் தேர்தலில் இந்தியா தலையிடவில்லை இந்திய தூதரகம் திட்டவட்டம்

இலங்கை: இலங்கை அதிபர் தேர்தலில் இந்தியா தலையிடவில்லை என இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இலங்கை அதிபர் தேர்தலில் இந்திய அரசு தலையிட்டதாக ஊடகங்களில் வந்த செய்திக்கு இந்திய தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Related Stories: