×

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திடீர் டெல்லி பயணம்

சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திடீர் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். போலி பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Tamil ,Nadu BJP ,President ,Annamalai ,Delhi , Tamil Nadu BJP President Annamalai sudden trip to Delhi
× RELATED தமிழ்நாடு பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் மாநில தலைவர் அண்ணாமலை!