×

கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக இதுவரை 306 பேர் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக இதுவரை 306 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கலவரத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய 3வது நாளாக தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Kallakurichi riots , So far 306 people have been arrested in connection with the Kallakurichi riots
× RELATED கள்ளக்குறிச்சி மாணவி மரணம்:...