ஆன்மிக, கலாச்சார, சுற்றுச்சூழல் பூங்காவை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழ்நாடு அரசு

சென்னை: ஆன்மிக, கலாச்சார, சுற்றுச்சூழல் பூங்காவை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு அரசு ஒப்பந்தப்புள்ளி கோரியது. கிழக்கு கடற்கரை சாலையில் சுற்றுச்சூழல் பூங்காவை அமைக்க  விரிவான திட்ட  அறிக்கை தயாரிக்க ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.

Related Stories: