இலங்கை அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தொடங்கியது. இலங்கை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் 223 எம்பிக்கள் வாக்களித்தனர்.

Related Stories: