×

எடப்பாடி பழனிசாமி பினாமி, கான்ட்ராக்டர் வீடு அலுவலகம் உள்பட 30 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

சென்னை: எடப்பாடி பழனிசாமி பினாமி, கான்ட்ராக்டர் வீடு அலுவலகம் உள்பட 30 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, மதுரை, சேலம், உள்ளிட்ட 30 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.


Tags : Edappadi Palanisami ,Contractor's Home Office , Income Tax officials raided 30 places including Edappadi Palaniswami Benami, contractor's house office
× RELATED கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்பியன்...