இலங்கை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலுக்கான ரகசிய வாக்குப்பதிவு நிறைவு

இலங்கை: இலங்கை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலுக்கான ரகசிய வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. இலங்கை எம்பிக்கள் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. 225 எம்பிக்களில் 223 பேர் வாக்களித்தனர், எம்பிக்கள் பொன்னம்பலம், கஜேந்திரன் வாக்களிக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.   

Related Stories: