கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை தொடங்கியது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக அமைக்கப்பட்ட டிஐஜி பிரவீன்குமார் அபினவ் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரணை தொடங்கியது. சின்னசேலம் போலீசார் பதிவு செய்த 3 குற்ற வழக்குகள், அது தொடர்பான ஆவணங்கள் சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories: