இலங்கையில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாடாளுமன்றத்தில் தொடங்கியது

இலங்கை: இலங்கையில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாடாளுமன்றத்தில் தொடங்கியுள்ளது. இலங்கை அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க, டலஸ் அழுகப்பெரும, அனுரகுமார திசாநாயக்க போட்டி இடுகிறார். நாடாளுமன்றத்தில் 225 எம்பிக்கள் ரகசியவாக்கெடுப்பின் மூலம் புதிய அதிபரை தேர்வு செய்ய உள்ளனர்.

Related Stories: