×

கனியாமூர் பள்ளி கலவரம் : பாக்கெட் சாராயம் கொண்டு, தீ வைக்கப்பட்ட சம்பவத்தின் வீடியோ வெளியீடு!!

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி கலவரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட  பாக்கெட் சாராயம் கொண்டு தீ வைக்கப்பட்ட சம்பவத்தின் வீடியோ வெளியாகியுள்ளது. பள்ளி கட்டிடங்கள் , காவலர்கள் பேருந்து உள்ளிட்டவை பாக்கெட்  சாராயம் கொண்டு தீ வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Tags : Kaniamur School ,Riot , Kaniamoor, School, Riot, Pocket, Alcohol
× RELATED அரியானா கலவரம் காங். எம்எல்ஏ மீது உபா சட்டம் பாய்ந்தது