திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் விசாரணை!!

திருச்சி :  திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் விசாரணை நடத்தி வருகின்றனர். முகாமில் சந்தேகத்திற்கிடமான சிலரிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடைபெறுகிறது. இலங்கை தமிழர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் தங்கி உள்ள நிலையில், சிறப்பு முகாமில் விசாரணை நடைபெறுகிறது

Related Stories: