இலங்கையில் இன்று அதிபர் பதவிக்கான தேர்தல்

கொழும்பு : இலங்கையில் அதிபர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. ரணில் விக்ரமசிங்கே, டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட 3 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.டலஸ் அழகப்பெருமவுக்கு சஜித் பிரேமதாசா, தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

Related Stories: