×

ஆண்ட்ரியா படம் ஓடிடியில் ரிலீஸ்

சென்னை: சிபிராஜ், ஆண்ட்ரியா, அதுல்யா ரவி நடித்துள்ள படம், ‘வட்டம்’. இதை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர். பிரபு இணைந்து தயாரித்துள்ளனர். ‘மதுபானக்கடை’ கமலக்கண்ணன் இயக்கியுள்ளார். ஒருவருக்கு ஒருவர் சம்பந்தம் இல்லாத பலர், மற்றவர்கள் வாழ்க்கையின் உள்ளே நுழைந்து 24 மணி நேரத்தில் ஏற்படுத்தும் மாற்றங்களும், அதனால் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளும்தான் கதை. இப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்படுகிறது. தேதி முடிவாகவில்லை.



Tags : Andrea , Andrea movie released in OTD
× RELATED மிஷ்கின் இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்கும் விஜய் சேதுபதி