கள்ளக்குறிச்சி மாணவி இறப்பு தொடர்பாக வதந்திகளை பரப்பிய சென்னை மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுப்பு

சென்னை: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி இறப்பு தொடர்பாக வாட்ஸ்அப் குழு அமைத்து வதந்திகளை பரப்பியதாக சென்னை திருவல்லிக்கேணியில் பிடிபட்ட 4 மாணவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர். விசாரணைக்கு பின்பு, அவர்களின் எதிர்கால நலன் கருதி பெற்றோரை வரவழைத்து எச்சரிக்கை விடுத்து அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: