புதுச்சேரி அருகே தனியார் பொறியியல் கல்லூரி முதலாமாண்டு மாணவி கழுத்தறுத்து படுகொலை

புதுச்சேரி: புதுச்சேரி திருபுவனை அருகே தனியார் பொறியியல் கல்லூரி முதலாமாண்டு மாணவி கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். மாணவியை சரமாரியாக குத்திக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய முகேஷ் என்ற இளைஞரை போலீஸ் தேடிவருகிறது.

Related Stories: