×

மின் உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி ஜூலை 23-ம் தேதி பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம்.: அண்ணாமலை அறிவிப்பு

சென்னை: மின் உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி ஜூலை 23-ம் தேதி பாஜக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். பயன் இல்லை என்றால் மாவட்ட மின் அலுவலகங்கள் முற்றுகையிடப்படும். தமிழ்நாடு மின்சார வாரியம் நம்பர் 1 இழப்பில் உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.


Tags : Bajaka ,Annamalai , Demonstration by BJP on July 23 demanding rollback of power hike: Annamalai announcement
× RELATED கோவையில் தேர்தல் நடத்தை விதிகளை...