×

சென்னை சென்ட்ரல் - ஜெய்ப்பூர் விரைவு ரயில் நேரத்தில் மாற்றம்

சென்னை: சென்னை சென்ட்ரல் - ஜெய்ப்பூர் விரைவு ரயில் (12967) நேரத்தில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை - ஜெய்ப்பூர் வாரம் இருமுறை விரைவு ரயில் (12967) மாலை 5.40-க்குப் பதிலாக மாலை 6.30-க்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இணை ரயிலின் தாமத வருகையால் சென்னை- ஜெய்ப்பூர் விரைவு ரயில் 50 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

Tags : Chennai Central ,Jaipur , Chennai Central - Jaipur Express Train Time Change
× RELATED சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில்...