×

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ரூ.58.17 லட்சம் காணிக்கை

திருச்சி: ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் இன்று 17.07.2022 மாதாந்திர உண்டியல்கள் திறந்து பக்தர்களின் காணிக்கைகள் எண்ணப்பட்டது. இதில் ரூபாய் 58,17,189 ரொக்கமும், தங்கம் 181 கிராமும், வெள்ளி 1255 கிராமும், வெளிநாட்டு ரூபாய் தாள்கள் 354 -ம் கிடைக்க பெற்றன.

Tags : Sriangam Ranganadar Temple , Rs.58.17 Lakh donation in Srirangam Ranganathar Temple
× RELATED ஸ்ரீரங்கம் கோயிலில் பகல்பத்து...