ஆகஸ்ட் 3-ம் தேதி அல்லது அதற்கு பின்னர் வேலை நிறுத்தம் செய்ய இருப்பதாக அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் அறிவிப்பு

சென்னை; ஆகஸ்ட் 3-ம் தேதி அல்லது அதற்கு பின்னர் வேலை நிறுத்தம் செய்ய இருப்பதாக அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து தொழிலாளர்கள் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டது. சென்னை மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநரிடம் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: