×

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கு ஆக.2க்கு ஒத்திவைப்பு

சென்னை: அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுத்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்த வழக்கு ஆக.2க்கு ஒத்திவைக்கப்பட்டது. சண்முகம் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ஆக.2க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.


Tags : Indirect Public Assembly , Adjournment of case against AIADMK General Committee to August 2
× RELATED கட்சி விவகாரங்களில் தலையிட முடியாது.....