×

காரைக்கால் அருகே அரசு பள்ளியின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது

காரைக்கால்: காரைக்கால் அடுத்த தேனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறையின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது விபத்துக்குள்ளானது. மாணவர்கள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.


Tags : Karahikal , The roof of the government school near Karaikal
× RELATED அறிமுகம் இல்லாத நபர்களிடமிருந்து...