எஸ்.பி.வேலுமணி கொடுத்த கடித்தத்தை படித்து பார்த்த பிறகே சட்டரீதியாகவும், சட்டமன்ற விதிகளின்படியும் நடவடிக்கை எடுக்கப்படும்: சபாநாயகர் அப்பாவு

சென்னை: எஸ்.பி.வேலுமணி கொடுத்த கடித்தத்தை படித்து பார்த்த பிறகே சட்டரீதியாகவும், சட்டமன்ற விதிகளின்படியும் நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். திர்க்கட்சி துணைத் தலைவர் பதவியில் இருந்து ஓ.பி.எஸ்-ஐ நீக்க வேலுமணி இன்று சபாநாயகர் அலுவலகத்தில் கடிதம் அளித்துள்ள நிலையில், அப்பாவு செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது தெரிவித்தார். ஓபிஎஸ் அளித்த மனுவும் பரிசீலனையில் உள்ளது எனவும் கூறினார்.

Related Stories: