×

இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம்: திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மடல்

சென்னை: இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம் என திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அண்ணா வழியில் அயராது உழைப்போம்; ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம். வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்; மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பதே திராவிட மாடலின் இலக்கணம் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.


Tags : Chief Minister ,Mukheri ,Dijagam ,K. Stalin , Opposing Hindi stuff: Chief Minister MK Stalin
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...